003 | : | 3 |
008 | : | 8 |
040 | : | _ _ |a IN-ChTVA |d IN-ChTVA |
100 | : | _ _ |a அகஸ்தியர் |
245 | : | _ _ |a சர்வ முதல் காண்ட வைத்தியம் |
260 | : | _ _ |b : |
300 | : | _ _ |a 197 |
500 | : | _ _ |a 1. முதல் ஓலையில் 6 தலைப்புகள் காணப்படுகின்றது. அதன் பின்புறம் T.R.முத்துசாமி அய்யர் 38 அழகர் கோவில் ரோடு தல்லாகுளம் மதுரை - 2 என பச்சை மையினால் எழுதப்பட்டுள்ளது. 2. இரண்டாம் பகுதி எண் 1லிருந்து தொடங்குகிறது. அகத்தீசுரனாரிந்திர சால முதற்காண்ட வயித்தியம் 300 எனக் காணப்படுகிறது. 48 ஓலைகள் இப்பகுதியில் உள்ளது. மிகவும் சிலதமடைந்துள்ளது. முற்றுப்பெற்றுள்ளது. 3. இடப்பகுதியில் தலைப்பு சரியாக தெரியவில்லை. சிதைந்துள்ளது. எண் 1-16 வரை வரிசையாகவும், 22-24 வரை வரிசையாகவும், 32-46 வரை வரிசையாகவும், இடையிடையே ஓலைகள் இல்லாமலும், சில சிதலமடைந்தும் காணப்படுகிறது. 4. எண் 1 ஓலையில் இடப்புறம் சாவத்திரட்டு மூன்றாங் காண்டம் (III) எனக் காணப்படுகிறது. 48 ஓலைகள் தொடர்ச்சியாக காணப்படுகிறது. முற்றுப்பெற்றுள்ளது. சில ஓலைகள் ஒடிந்தும் சிதலமைந்தும் உள்ளது. 5. மந்திர சாவத்திரட்டில் மாந்தீரிகம் நாவரங் காண்டங் மொட்டு மந்திரம் எனக்காணப்படுகிறது. பல ஓலைகள் சிதலமடைந்துள்ளது. 6. 18 ஓலைகள் காணப்படுகிறது. எண் ஒன்பது வரை வரிசையாக உள்ளது. அதற்கு பின்னர் எண் காணப்படும் இடம் ஒடிந்துள்ளது. மிகவும் சிதலமடிந்து ஒடிந்துக் காணப்படுகிறது. கடைசி ஒரு ஓலை மட்டும் தனித்து தொடர்பற்றதாக உள்ளது. |
546 | : | _ _ |a தமிழ் |
650 | : | _ _ |a மருத்துவம் |
850 | : | _ _ |a இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்ககம் - Intiya maruttuvam maṟṟum ōmiyōpati iyakkakam |
995 | : | _ _ |a TVA_PLM_0001195 |
barcode | : | TVA_PLM_0001195 |
book category | : | ஓலைச்சுவடி |
cover | : |
|